Showing posts with label மதம். Show all posts
Showing posts with label மதம். Show all posts

Sep 26, 2010

யார் கடவுள் உயர்ந்தவர்


நேற்று நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.  கடவுள் இல்லைஎன்று சொல்பவர்கள் எந்தச் சிக்கலையும் ஏற்படுத்துவதில்லை.  கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்கள் தாம் சண்டை போட்டுக்கொள்கிறார்கள் என்று பேச்சுவாக்கில் அவர் கூறினார்.  அவர் கூறியதை நானும் சிந்தித்துப் பார்த்தேன்.  கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்கள் எல்லோரும் கடவுள் வழியில் நடக்கிறார்களா என்ன? 

Sep 24, 2010

கடவுளுக்கே தீர்ப்பு - காமெடி கிளைமாக்ஸ்


சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம்... ராமர் அங்குதான் பிறந்தார் அதனால் இந்துக்களுக்கு சொந்தம் என்று ஒரு கூட்டம் கூறுகிறது. மற்றொரு பக்கம் பாபர் மசூதி இருந்த இடம் என்பதால் இஸ்லாமியர்களுக்கே சொந்தம் என மற்றொரு தரப்பினர் வாதிடுகின்றனர். ஒன்றை மட்டும் இரு கூட்டமுமே மறந்துவிட்டது. கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை இருப்பவர்களிடம் கேட்கும் ஒரே ஒரு கேள்வி. மனிதனை படைத்த கடவுளுக்கு கூட மனிதனால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம்தான் தீர்ப்பு சொல்ல வேண்டுமா ?
 
Related Posts with Thumbnails

Sample text