Showing posts with label தந்திரன். Show all posts
Showing posts with label தந்திரன். Show all posts

Oct 5, 2010

எந்திரன் - ஒரு தந்திரன்


எந்திரன் திரும்பும் திசை எல்லாம் இச்சொல்லைக் கேட்க வைத்திருக்கிறது சன் குழுமம்.  எந்திரன் படத்தைப் பற்றியும் படம் முதல் மூன்று நாட்களில் பெற்ற தொகையைப் பற்றியும் குறுஞ்சேதிகள் அனுப்பப்படுகின்றன. அந்த நடிகரின் உருவப் படங்களுக்குப் பால், பன்னீர் என ஊற்றுவதை சன் குழுமம் தொடர்ந்து காட்டிக் கொண்டே இருக்கிறது.  ஏறத்தாழ மக்கள் எந்திரனைத் தவிர வேறு எதையும் சிந்திக்க முடியாத அளவு அந்நிறுவன ஊடகங்கள் செயல்படுகின்றன. 
 
Related Posts with Thumbnails

Sample text