சூப்பர் ஸ்டார் ரஜினியும், டைரக்டர் சங்கருமே மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தவிச்சுகிட்டு இருக்காங்க... ஹோட்டல் ஒன்றை அடித்து நொறுக்கியதாக சன் டிவி அதிகாரி மீது வழக்கு போட்டிருக்காங்க இல்லையா... அது தொடர்பாகதான் நான் சொன்னது. இது தொலைக்காட்சி தொடர்போல ரொம்ப நீளமான கதை. பத்து, பதினைந்து நாள் சொல்ல வேண்டிய கதை, உங்களுக்காக டிரைலர் போல் சின்னதா சொல்றேன். ஹோட்டலை அடிச்சி நொறுக்கியது அந்த அதிகாரியும் ஐயப்பன்னு அவருடைய நண்பரான ஒருவரும்தானாம்... அந்த ஐயப்பன் யாருன்னா... நெட்வொர்க் வாங்கற படத்துக்கெல்லாம் அவர்தான் டிஸ்ட்ரிபியூட்டர். நெட்வொர்க் படத்தை வாங்கினாலும், அவங்க பேர்ல அக்ரிமென்ட் இருக்காது. இந்த ஐயப்பன் பேர்லதான் அக்ரிமென்ட் இருக்கும். அதனால நெட்வொர்க் பிரதர்சிடம் ரொம்ப செல்வாக்கு மிக்கவர் இவரு. எந்திரன் படத்தை ஆந்திராவில சுதாகர்ரெட்டின்று ஒருத்தரு 26 கோடி ரூபாய்க்கு வித்திட்டாருன்னு ஒரு பரபரப்பு ஏற்பட்டது இல்லையா...அவர் கூட உதயகுமாருன்னு ஒருத்தரும் சிக்கினாரு.அந்த உதயகுமார் யாருன்னா, இயக்குனர் சங்கருடைய எல்லாபடத்துக்கும் இவர்தான் மேலாளர். அவர்தான் ஆந்திர பார்டிக்கிட்ட பேசி டீலிங்க முடிச்சு 5 கோடி ரூபாய் நெட்வொர்க் பேர்ல செக்காக வாங்கிட்டு வந்திருக்காரு. செக் அவுங்க பேருக்கு போயிட்டதால நமக்கு ஒண்ணும் கிடைக்காதேன்னு கடுப்பாகிவிட்ட சக்ஸசான பிரமுகரும், ஐயப்ப சாமியும் சேர்ந்து போர்ஜரி பண்ணிட்டாருன்னு உதயகுமார் மேல மாம்பழம் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்தாங்க... அந்த புகாரின் பேர்ல உதயகுமாரை கைது செய்த காக்கிகள், ஸ்டேஷன்ல உட்கார வைச்சு சரியா கவனிச்சுட்டாங்களாம்... அப்புறமா பெயில வந்த அவரு சங்கர்கிட்டயும், ரஜினி கிட்டயும் இந்த மாதிரி பண்ணிட்டாங்களேன்னு புலம்பினாராம். அவங்க எங்களை மன்னிச்சுகோங்கோ... இந்த நெட்வொர்க்காரங்கிட்ட எங்களாலேயே ஒண்ணும் பண்ண முடியலை... என்று வருத்தம் தெரிவிச்சாங்களாம். இந்த மேட்டரை வைச்சு உள்துறை அதிகாரிக்கிட்ட நெட்வொர்க் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கணும்னு பெட்டிஷன் கொடுத்திருங்காங்க. இப்போ அந்த ஆள் தலைமறைவாயிருக்காரு. அவரை கைது பண்ணிட்டாங்கன்னா 50 பேர் புகார் கொடுக்க தயாராயிருக்காங்களாம். சுறாவின் அப்பா கூட இந்த பெட்டிஷன் கொடுக்கற லிஸ்டுல இருக்குறாராம். இவ்வளவு பேர் பெட்டிஷன் கொடுத்தா அந்த நெட்வொர்க் கதி கந்தல்தான். நெட்வொர்க் பிரதர்ஸ் 2 பேரும் சந்திச்சு இதைப்பத்தி பேசிக்கிட்டாங்களாம். நெட்வொர்க் அதிகாரியை போஸ்டிங்குல இருந்தே தூக்கிடலாம்னு சின்னவரு சொன்னாராம். தூக்கிட்டா வெளியே போய் எல்லாத்தையும் கக்கிடுவாரேன்னு பெரியவரு யோசிச்சாராம். அதை பத்தியெல்லாம் நினைச்சுகிட்டிருந்தால் நெட்வொர்க்கை காப்பாத்த முடியாது... சீக்கிரமா முடிவெடுங்கன்னு தம்பி சொல்ல, அண்ணன் யோசிப்போம்னு தலையாட்டி விட்டாராம்.
நன்றி ; நம் தினமதி
Sep 4, 2010
Sep 3, 2010
Shiv Kumar proved that a picture is worth more than 1,000 words
Team DNA
Photojournalist Selvan Shiv Kumar died in Bangalore on Sunday after a protracted illness. Born on May 1, 1970, Shiv entered photojournalism when he was still in his teens and worked with most of the major newspapers published from the city in a career spanning over two decades.
Shiv was part of DNA's launch team and was instrumental in designing the popular Pic Me Up section, which he personally oversaw. His column, Focal Point, was a vivid take on the profession, which he sought to critique and guide. While he realised that photoeditors must embrace production and execution, he was convinced that it was action that defined the lensman. Little wonder, then, that he seized every opportunity to shoot from the hip, craving for that opportune moment in the field. DNA's pics were, and are, a testimony to Shiv's resolute belief in on-the-spot photojournalism.
Pic Me Up was just a concept in December 2008, the month DNA was born in Bangalore, when Shiv was asked to deliver a page filled with pictures that told a story. Not only did his team capture a changing Bangalore, they showcased some of the best pictures ever taken in this city. If journalism in Bangalore is rethinking pictures today, it is because DNA sought to explore an art that was crying for display — and attention.
Shiv took great pride in learning and encouraged his colleagues to pursue courses that detailed the nuances of fine photography. He was mighty pleased when, in July 1997, he became the first Indian photojournalist to be selected for the Willy Vicoy fellowship of the Reuters Foundation for a fall term at University of Missouri, US. That brought in a keen human-interest perspective to his later work.
Shiv (he left DNA in February this year) is survived by his wife and nine-year-old son who tell us how passionate a photographer Shiv was, waking in the wee hours to shoot subjects in natural light.
We, at DNA, thank Shiv immensely for reminding us that a picture is better than a thousand words.He seized every chance to shoot from the hip, craving for that big moment in the field

Sep 2, 2010
தமிழகத்தில் ரவுடியாக வலம் வர தகுதி என்ன ?
மதுரை தினகரன் அலுவலகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவினரால் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதில் அப்பாவி ஊழியர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு எல்லாம் காரணம் தினகரன் நாளிதழில் வெளியான கருத்து கணிப்பு என்பது எல்லோருக்கும் தெரியும். உடனே பொங்கி எழுந்த சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன், தமிழகத்தில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்துவிட்டதாக தனது சன் டிவியில் செய்தியும் வெளியிட்டார். இதற்கு எல்லாம் காரணம் ரவுடி அழகிரி கும்பல்தான் என்றும் அந்த சேனல் வசைப்பாடியது. இதற்கு காரணமானவர்கள் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். என்ன ஆச்சரியம் கருணாநிதி ஆட்சியில் திமுகவினரையே போலீசார் சிறையில் அடைத்து விட்டனரே என்று அனைவரும் வியப்புடன் கேட்டுக்கொண்டனர். ஆனால் இந்த நாடகம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி அண்ணாதுரையின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரத்து 400 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களின் நன்னடத்தையே விடுதலைக்கு காரணம் என கருணாநிதி விளக்கம் வேறு கொடுத்தார். இப்படி விடுதலையானவர்களின் தினகரன் பத்திரிக்கை எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அட்டாக் பாண்டி மற்றும் அவரது ஆதரவாளர்களும் அடக்கம். அப்படி என்றால் இதற்கு என்ன அர்த்தம் ரவுடித்தனம் செய்பவர்கள் திமுகவினர் என்றால் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி விடுதலையாகி விடலாம் என்பது போல் அல்லவா? இருக்கிறது. சரி விடுங்கள் இது பழைய கதை. இப்படி விடுதலை செய்யப்படுவது சட்டத்திற்கு புறம்பானது என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை நீதிமன்றமும் விசாரணைக்கு ஏற்று கொண்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜரான சுப்பிரமணிய சுவாமி, வரும் செப்டம்பர் 15ம் தேதி அண்ணாத்துரை பிறந்த நாளான்று 2 ஆயிரம் கைதிகளை திமுக அரசு விடுதலை செய்ய திட்டமிட்டுள்ளதாக பகீர் தகவலை தெரிவித்துள்ளார். இதனை அறிந்த ஜுனியர் ரிப்போர்ட்டர் சுப்பிரமணிய சுவாமியை தொடர்பு கொண்டு உங்களிடம் ஆதாரம் ஏதாவது இருக்கிறதா என கேட்டதற்கு, தனக்கு நம்பதகுந்த தகவல் கிடைத்துள்ளதால்தான் நீதிமன்றத்தில் அப்படி ஒரு தகவலை தெரிவித்துள்ளதாக கூறினார். இதில் இருந்து ஒன்று மட்டும் புலனாகிறது. ரவுடிதனம் செய்துவிட்டு வழக்கில் இருந்து விடுதலையாக வேண்டுமா ? உடனடியாக திமுகவில் இணைய வேண்டும். மீதியெல்லாம் மாண்புமிகு முதலமைச்சர் பார்த்து கொள்வார். இல்லையென்றால் ஜுனியர் விகடனில் அழகிரியின் வலதுகரமாக செயல்படும் பொட்டு சுரேஷ் குறித்து வெளியான செய்திக்கு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அளவிற்கு போராட்டம் நடத்துவோம் என்று தினமலர் நாளிதழில் விளம்பரம் கொடுக்க முடியுமா ? மதுரை முழுவதும் ஜு.வி. ரிப்போர்ட்டரை மிரட்டும் தொனியில் வால்போஸ்டர் ஒட்ட முடியுமா ? எனது அன்பு உடன் பிறப்பான ரவுடிகளே சட்டத்தை கண்டு அஞ்சாதீர்கள், திமுக ஒருபோதும் தொண்டனை கைவிட்டுவிடாது என முரசொலியில் கருணாநிதி கட்டுரை எழுதினாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை. அது சரி அண்ணாமலை பல்கலை கழகத்தில் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்க கூடாது என போராட்டம் நடத்திய இளைஞர் ஒருவர் மர்மமான கொல்லப்பட்ட சம்பவத்தை நாம் மறக்கதான் முடியுமா ?
Sep 1, 2010
மீடியாவை மிரட்டும் ரவுடிசம்
![]() |
| ரவுடிகும்பலால் காரும், செக்கர்ஸ் ஹோட்டலும் அடித்து நொறுக்கப்பட்டன |
![]() |
| வட்டத்தில் இருப்பவர் சக்சேனா |
தமிழக போலீஸ் அதிகாரியின் லஞ்ச லாவண்யம் - வீடியோ காட்சிகள்
Video abt a women Sub-Inspector in TN caught in camera, shes beggs with the camera man to excuse her, but the cameraman calls the police,,,
but police comes in and plugs the camera from the person and moves away,,,
திருப்பூரில் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் அதிகாரி கையும் களவுமாக பிடிப்பட்ட வீடியோ காட்சிகள் - நமது வாசகர்களின் பார்வைக்காக...