Sep 9, 2010

காமவெறி காவல்துறையினரால் சிதைக்கப்பட்ட அகதி பெண்ணின் கடைசி வாக்குமூலம்

இந்த வீடியோ காட்சி மகாலிங்கம் என்ற நண்பரின் மூலம் கிடைத்தது. கரூரில் காமவெறி பிடித்த காவலர்களால் சிதைக்கப்பட்ட ஒரு அப்பாவி அகதி பெண்ணின் கடைசி கட்ட வாக்குமூலம்... எப்போதுதான் திருந்துமோ இந்த மானங்கெட்ட காவல்துறை

3 கருத்துக்கள்:

பகுத்தறிவு said...

சிறு திருத்தம்... மானங்கெட்ட காவல்துறை என்பதை விடக் காவல்துறையிலும் உள்ள மானங் கெட்ட கயவர்கள் என்பது சாலப் பொருந்தும்

Anonymous said...

wat a human der ol.... so stupid!!!! dun 4get ur mother oso a WOMEN....

Anonymous said...

we kill that blusters.. you did nice work

Post a Comment

 
Related Posts with Thumbnails

Sample text