Sep 1, 2010

தமிழக போலீஸ் அதிகாரியின் லஞ்ச லாவண்யம் - வீடியோ காட்சிகள்

Video abt a women Sub-Inspector in TN caught in camera, shes beggs with the camera man to excuse her, but the cameraman calls the police,,,
but police comes in and plugs the camera from the person and moves away,,,
திருப்பூரில் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் அதிகாரி கையும் களவுமாக பிடிப்பட்ட வீடியோ காட்சிகள் - நமது வாசகர்களின் பார்வைக்காக...

8 கருத்துக்கள்:

Anonymous said...

காவல்துறையில் பல பேர் கருப்பு ஆடுகளாகதான் உள்ளனர். ஆனால் இவர் மாட்டிக்கொண்டார். இன்னமும் பல பேர் இப்படி இருப்பதால்தான் நாட்டில் காவல்துறை என்றாலே மக்களிடம் மதிப்பு இல்லை.

Anonymous said...

We are expecting more mischievious events to be captured like this particularly in all Govt institutions..awesome reporters..Do this continously please..
Thanks & Regards
vijayaragavan

Anonymous said...

ஏண்டா வீடியோ சுப்பிரமணியம், 60 ஆயிரம் கோடி ஸ்பெக்டரம் ஊழல் செய்தவர்களை உன்னால் அடையாளம் காட்ட முடியுமா, 1500 கோடியை கொள்ளையடித்த கேட்டன் தேசாயை பிடிக்கமுடிந்ததா உன்னால். இந்த நாடே லஞ்சத்தால் ஊரியிருக்க, உன்னால் வீடியோ எடுத்த பாவப்பட்ட, விபரம் தெரியாத பெண் இன்ஸ்பெக்டர் உன்னைப்போன்ற வீடியோ மிரட்டல் பேர் வழிகளிடம் மாட்டிக்கொன்டு அல்லாடுவதைப்பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது. பிஸ்டலை எடுத்து அந்த இடத்திலேயை உன்னை போட்டுவிட்டு, கேமராவை உடைத்தெரிய தெரியாத பாவம் இந்த பெண். உன்னைப் போல் வீடியோ விபச்சாரிகளால், இந்த நாட்டில் புரையோடிப்போயிருக்கும் லஞ்ச லாவண்யத்தை ஓழிக்க முடியாது ஏமாந்த கீழ் மட்ட அரசு ஊழியர்களை தவிர. போய் அரசு திட்டத்தில், 50 வரை கொள்ளையடிக்கும் பெரிய அதிகாரிகளையும், கட்சிக்காரர்களையும் வழைத்து இந்த மாதிரி வடிவேலு படத்தில் வரும் நிகழ்ச்சியைப்போல் மிரட்டி பார் பின் தெரியும். உன் முயற்சி பெரிய ஊழலை கொண்டு வர வாழ்த்துக்கள். - சீ தானா

Unknown said...

சீதானா என்னத்தான் சொல்ல வருகிறார்...? லஞ்சம் வாங்குபவர்களுக்கு மாலை மரியாதையெல்லாம் செய்ய சொல்கிறாரா..? ஏது சுப்பிரமணியம் அவர் தகுதிக்கு ஏற்றார்போல் லஞ்சத்தில் ஊறிய அதிகாரிகளை மக்களுக்கு அடையாளப்படுத்துகிறார்... அதுசரி..அவராவது தைரியமாக நேரில் படம் பிடித்தார்... anonymous போர்வையில் ஒழியவில்லை..!! :)

Anonymous said...

உங்கள் வலைபூ அருமையாக உள்ளது , உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் , அதே சமயம் "சீதனாமா " போன்றவர்களின் வேடிக்கையான கருத்துகளை அழித்து விடவும்

மாயாவி said...

மிகவும் துணிச்சலான முயற்ச்சி. தைரியமாக தொடருங்கள் உங்கள் பணிகளை.
வாழ்த்துக்கள்.

Anonymous said...

We can only capture such things, even for capturing there's risk. end of the day wats the use? risking one's life for nothing is of no use.

Unknown said...

Dear Subramaniyam,
This letter is dedicated to you....i am from kenya..My Name is Sanjeev i am born & bought up in Tirupur....Really happy to hear that at least one guy is taken hands in corruption...i admire you & i will always support you,interested to see you when i am in Tirupur...Missing lot..in 18 yrs...in Tirupur...
Regards& Love,
Sanjeev
Mombasa-Kenya
+254733646101
+254711486016
Dirctor
Sajan Trading EPZ Ltd

Post a Comment

 
Related Posts with Thumbnails

Sample text